இந்தியாவில் உற்பத்தியாகும் கூகிள் லேப்டாப் !
கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், குறிப்பாக, 58 சதவீதம் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ...