புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியல்!
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். புதுப்பேட்டைப் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதில் 50க்கும் ...