ராகுல் காந்திக்கு கண்டனம் : முன்னாள் நீதிபதிகள் 16 பேர் உட்பட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 272 பேர் கையெழுத்திட்டு கடிதம்!
ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் நீதிபதிகள் 16 பேர் உட்பட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 272 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தேர்தல் ஆணையத்தின் ...
