பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!
பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். க்வாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் க்வாட் ...