சார் பதிவாளரை கண்டித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட ரியல் எஸ்டேட் சங்கத்தினர்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்ததாகச் சார் பதிவாளரை கண்டித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ரியல் எஸ்டேட் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் ...