பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன்!
சென்னை அடுத்த நீலாங்கரையில் பெண் காவலரை ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்டவருக்கு வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. வெட்டுவாங்கெணியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விவேக், சாலை விதியை ...