காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்! – செல்வப்பெருந்தகை செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை !
புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின்போது எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் உரையை கவனிக்காமல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செல்போனில் மூழ்கியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...