9 புதிய மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலம் உறுதிப்படுத்துக!
புதியதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைக்கும் முடிவிற்கு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென்காசியில், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனை ...