நிலக்கரியை மூடி கொண்டு சொல்லவில்லை என்றால் பறிமுதல்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே சாலையில் சிதறிக்கிடக்கும் நிலக்கரி துகள்களால் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு ...