போராட்டக் குழுவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்!
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முசாபராபாத் பகுதியில் மின் கட்டணம் மற்றும் வருமான வரி கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. ...