அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு! : போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாழப்பாடி அடுத்த திருமனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு ...