நைஜீரியாவில் இருதரப்பினர் இடையே மோதல் – 140 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் (முஸ்லீம்கள்), விவசாயிகளுக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) இடையே இரண்டு நாட்கள் நடந்த மோதலில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டின் ...