நிலத்தகராறால் இரு தரப்பினர் இடையே மோதல்!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நிலத்தகராறில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏரியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் இடையே நிலத்தகராறு ...