இரு தரப்பினர் இடையே மோதல்! : ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்தனர். அதிராம்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் வயது என்பவருக்கு திருமணமாகி வசுந்தரா என்ற மனைவியும், ...