சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!
உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றி இடைக்கால அதிபராக அகமது அல் அஷாரா பதவியேற்றார். இந்நிலையில் ஸ்வீடான மாகாணத்தில் ட்ரூஸ் ...