ராணுவ வீரர்களை ஏமாற்றியதுதான் காங். வரலாறு: பிரதமர் மோடி
உட்கட்டமைப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்து ராணுவத்தை காங்கிரஸ் பலவீனமாக்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டடியுள்ளார். 5-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இறுதிகட்ட ...