காங்கோ நாட்டில் படகு தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு!
காங்கோ நாட்டில் படகு தீப்பிடித்து எரிந்தபோது ஆற்றில் குதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றை கடக்க 500க்கும் மேற்பட்டோர் படகில் பயணித்துள்ளனர். ...