Congo: Gorilla happily playing with caretaker - Tamil Janam TV

Tag: Congo: Gorilla happily playing with caretaker

காங்கோ : பராமரிப்பாளருடன் மகிழ்ச்சியாக விளையாடும் கொரில்லா!

காங்கோவில் கொரில்லாவும், அதன் பராமரிப்பாளரும் மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின், விருங்கா தேசிய பூங்காவில் உள்ள சென்க்வெக்வே மையத்தில், கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ...