சென்னையில் சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாஜக சார்பில் வாழ்த்துகள்!
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞருக்குப் பாஜக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் சாலைஓரம் சென்றுக்கொண்டிருந்த பள்ளி சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. ...