பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த உழைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சியை வலுப்படுத்துவதற்காக தங்களை ...