நீட் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி!- தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் செய்தியாளர்களிடம் பேசிய ...