காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயமாக டெபாசிட் இழப்பார்: பாஜக வேட்பாளர் நமச்சிவாயம்!
காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயமாக டெபாசிட் இழப்பார் என புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது. இதற்கிடையே புதுச்சேரி ...