காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவிற்கு செல்வது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு! – கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவிற்கு செல்வது, கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் ...