காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...