“முக்கிய பிரச்சினைகள் குறித்து காங். கவலைப்படவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
இண்டி கூட்டணிக்கு தலைவர் என்று ஒருவர் இல்லை எனவும், எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வையும் அவர்களிடம் இல்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். கர்நாடக மாநிலத்தில் ...