தேசத்துக்கு எதிரானவர்களுடன் காங்கிரஸுக்கு தொடர்பு! : கிரண் ரிஜிஜு
தேசத்துக்கு எதிரானவர்களுடன் காங்கிரஸுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை ...