பொது மக்களின் எதிர்காலத்துடன் விளையாடும் காங்கிரஸ் : பிரதமர் மோடி
பொது மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மொரேனோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...