காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது : அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது, இந்தியாவிற்கு அல்ல என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரசை கடுமையாக தாக்கியுள்ளார். அஸ்ஸாமில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ...