மாநகராட்சி பணியாளர்களை விரட்டியடித்து காங்கிரஸ் எம்எல்ஏ அராஜகம்!
சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரை அடுத்த கணபதி ...