காங்கிரஸ் எம்எல்ஏவை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை உள்ளிட்டவற்றை, அத்தொகுதியின் எம்எல்ஏ ரூபி ...