நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் – ப.சி-க்கு காங்கிரஸார் எச்சரிக்கை
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், மாவட்ட தலைவர் நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் புகார் ...