நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் – .சசிதரூர்
நாடாளுமன்ற செயல்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் SIR உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ...



