நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க காங்கிரஸ் திட்டம்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
அரச குடும்ப இளவரசரும், அவரது ஆலோசகரும் மக்களுக்கு எதிரான சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் ...