காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் – ராகுல் காந்தியின் திடீர் முடிவு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...