மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்! – முதல்வர் யோகி ஆதித்யநாத்
தென்னிந்தியர்கள் குறித்து சாம் பிட்ரோடா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், இதற்காக பொதுமக்களிடம் காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். ...