ராமர் கோயில் தொடர்பாக கேள்வி கேட்பதை நிறுத்திய காங்கிரஸ்! – முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என கேட்பதை காங்கிரஸ் நிறுத்தி விட்டதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மல்கிங்கிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று ...