நெருக்கடி நிலையை கொண்டு வந்த காங். உடன் திமுக கூட்டணி!- வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு
"நாட்டில் காங்கிரஸ் அரசால் கடந்த 1975-ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை கருப்பு தினமாக பாஜக அனுசரித்து வருகிறது" என அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். ...