நெல்லை மாநகராட்சியில் சாக்கடை குளியல் போராட்டம் நடத்திய காங்கிரசார்!
கழிவுநீர் ஓடை பணியைத் தொடங்க கோரி நெல்லையில் காங்கிரசார் சாக்கடை குளியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தங்களது ...