மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்விய நிலையில், காங்கிரஸ் அங்கம் வகித்த இண்டி கூட்டணி கடுமையான சறுக்கலை சந்தித்துள்ளது. பீகார் தேர்தலில் பொதுமக்களால் ஓரம்கட்டப்பட்ட காங்கிரஸ், ...
