ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்!
ஒரே வளாகத்திலிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும் என்றும், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ...