பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...