கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில் கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, நிலத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க ...