கட்டுமான பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...