கட்டிட தொழிலாளி மர்ம மரணம் ! – அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ...