குடிநீர் குழாய்களின் டேப்புகளை திருடி சென்ற கட்டிட தொழிலாளி!
கோவில்பட்டி அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் டேப்புகளை திருடிய நபரைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் ...