கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில், சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான ...