வெளிநாட்டவர்களை வெளியேற்றுவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை!
தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து வெறியேற்றுவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் விசா ...