ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்!
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் தலைமையில் ...
