MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறியதாகக் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ...