இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து தகவலளிப்பு! – இந்திய வானிலை ஆய்வு மையம்!
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பத அளவுகள் குறித்த முன்னறிவிப்புகளை வழங்குகிறோம் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். ...